close
முகப்பு இலவசமாக கிணறு வழங்கப்படுமா ? பதிலளிக்காமல் திரும்பிய பன்னீர்செல்வம்

 இலவசமாக கிணறு வழங்கப்படுமா ? பதிலளிக்காமல் திரும்பிய பன்னீர்செல்வம்

July 17, 2017 91Views
 இலவசமாக கிணறு வழங்கப்படுமா ? பதிலளிக்காமல் திரும்பிய பன்னீர்செல்வம்

சென்னையில் நடைபெற்ற தீவிபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவரும் பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிபத்தில்உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தினருக்கு தாங்கள் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதனிடையே,பெரியகுளம் லட்சுமிபுரம் மக்களுக்கு இலவசமாக கிணறு வழங்கப்படுமா? என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பன்னீர்செல்வம் பதிலளிக்காமல் திரும்பிச் சென்றார்.