close
முகப்புஅதிமுக பணம்பட்டுவாடா செய்தாலும் வெற்றி திமுகவிற்கே...வைகோ உறுதி 

அதிமுக பணம்பட்டுவாடா செய்தாலும் வெற்றி திமுகவிற்கே...வைகோ உறுதி 

December 06, 2017 192Views
அதிமுக பணம்பட்டுவாடா செய்தாலும் வெற்றி திமுகவிற்கே...வைகோ உறுதி 

ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக பணம்பட்டுவாடா செய்தாலும் திமுக வேட்பாளர் கண்டிபாக வெற்றி பெறுவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 61வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அம்பேத்கரின் திருவுருவசிலைக்கு  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் அழிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.