close
முகப்புஅயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்திராக செயல்பட முன்வந்தேன்:  தலைமை நீதிபதி ஜே.எஸ் ஹேகர்

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்திராக செயல்பட முன்வந்தேன்:  தலைமை நீதிபதி ஜே.எஸ் ஹேகர்

January 12, 2018 142Views
அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்திராக செயல்பட முன்வந்தேன்:  தலைமை நீதிபதி ஜே.எஸ் ஹேகர்

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்திராக இருந்து செயல்பட முன்வந்ததாக, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ் ஹேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்று பேசிய அவர்,   யுத்தத்தின் மூலம்  பிரச்சினைகளுக்கு தீர்த்து காண முடியாது என்றும் சமாதானத்துடனும் பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சினைகளை  தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.   

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவும், உலகளாவிய சக்தியாகவும் திகழ்வதாக குறிப்பிட்ட ஜே எஸ் ஹேகர், நாட்டின் நலனுக்கு,  இனவாதம் இருக்க கூடாது என்றும் தெரிவித்தார்.