close
முகப்புஅவனியாபுரத்தில் மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம் 

அவனியாபுரத்தில் மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம் 

January 11, 2018 255Views
அவனியாபுரத்தில் மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம் 

மாடுகளுக்கான முன்பதிவு நடைபெற்றதை தொடர்ந்து, மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு மதுரை அவனியாபுரத்தில் தொடங்கியது. 

வரும் 14 ஆம் தேதி மதுரை அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பால மேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 

மதுரை சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான காளைகளின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர்.