close
முகப்புஇன்றைய பெட்ரோல், டீசல் விலை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

Fuelprice, petrolprice, dieselprice
November 10, 2017 178Views
இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 72 ரூபாய் 40 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 61 ரூபாய் 41 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி, இன்றும் அதே விலையில் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.