close
முகப்புஎந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ்

எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ்

எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ்

தமிழகத்தில் எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என பாமக நிறுவனர்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் பாமக மத்திய மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி  தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவன தலைவர்  ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் அவர்களை மக்கள் ஏற்கமாட்டார்கள் என குறிபிட்டார். காங்கிரஸ்  பாமக ஆதரவில் 91-எம்எல்ஏக்களை வைத்து 5- ஆண்டுகள் கருணாநிதி ஆட்சி நடத்தியதாகவும்,  ஆனால் 98-எம்எல்ஏக்கள் இருந்தும்  திமுக செயல்படவில்லை என கூறியுள்ளார்.