close
முகப்புஎம்.சி.சி-முருகப்பா ஹாக்கி ஓ.என்.ஜி.சி அணி சாம்பியன்

எம்.சி.சி-முருகப்பா ஹாக்கி ஓ.என்.ஜி.சி அணி சாம்பியன்

எம்.சி.சி-முருகப்பா ஹாக்கி ஓ.என்.ஜி.சி அணி சாம்பியன்

அகில இந்திய 91வது எம்.சி.சி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரில் ஓ.என்.ஜி.சி அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது.

சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் பெங்களூரு ஹாக்கி அணியை 4 - 2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது ஓ.என்.ஜி.சி அணி பட்டம் வென்றுதுள்ளது. ஓ.என்.ஜி.சி அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் 5 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் தட்டி சென்றுள்ளது.