close
முகப்புஎல்லையில் பதற்றம்..!

எல்லையில் பதற்றம்..!

October 12, 2017 148Views
எல்லையில் பதற்றம்..!

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நீடிக்கிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள கே.ஜி. துறைமுகத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சூடு தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.