close
முகப்புகமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் வரவேற்கதக்கது: நடிகர் பிரசன்னா

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் வரவேற்கதக்கது: நடிகர் பிரசன்னா

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் வரவேற்கதக்கது: நடிகர் பிரசன்னா

தமிழகத்தில் மாற்று அரசியல் வேண்டும் என்றும் தற்போது நடைமுறையில் உள்ள அரசு மக்களை கஷ்டப்படுத்துவதாகவும் திரைப்பட இயக்குனர் மிஷ்கின் மற்றும் நடிகர் பிரசன்னா கூட்டாக பேட்டி அளித்துள்ளனர். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் இதனை தெரிவித்தனர். மேலும், மத்திய,மாநில அரசுகள் ஒரே போக்கில் செயல்படுகிறது என்றும் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கதக்கது எனவும் அவர்கள் தெரிவித்தனர். மக்கள் மாற்றத்தை விரும்புவதாகாவும், தற்போது குழப்பமாக உள்ள அரசியல் சூழ்நிலை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.