close
முகப்பு"கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது"

"கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது"

July 17, 2017 104Views
"கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது"

நடிகர் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை தவிர கூடுதல் வாக்குகள் மீராகுமாருக்கு கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவரும் பொதுமக்களை அச்சுறுத்துவதில் மத்திய மாநில அரசு செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீதும் போடபட்ட அனைத்து வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.