close
முகப்புகலிஃபோர்னிய காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு 

கலிஃபோர்னிய காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு 

October 13, 2017 89Views
கலிஃபோர்னிய காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு 

கலிஃபோர்னிய காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தீயணைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை 31 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.  

இந்த நிலையில், பரவி வரும் தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர்களின் உதவி நாடப்பட்டுள்ளது.