close
முகப்புகும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

December 02, 2017 254Views
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை

தேனி அருகேயுள்ள கும்பக்கரை அருவியில்  நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால், அதிகளவு நீர்வரத்து உள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி,  அருவியில் குளிக்க, பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். 

இதனால் கும்பக்கரை அருவிக்கு  குளிக்க வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.