close
முகப்புஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை தொடர்பாக 996 பேர் பிராமண பத்திரம் தாக்கல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை தொடர்பாக 996 பேர் பிராமண பத்திரம் தாக்கல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை தொடர்பாக 996 பேர் பிராமண பத்திரம் தாக்கல்

மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 996 பேர் பிராமண பத்திரம் தாக்கல் செய்து உள்ளதாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இரண்டாம் கட்ட விசாரணையில் 56 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக பிராமண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்படும். விசாரனையை முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய 1 ஆண்டுக்கு மேலாகும் என தெரிவித்தார்.