close
முகப்புடெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தவறிவிட்டது, விஜயகாந்த் குற்றச்சாட்டு

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தவறிவிட்டது, விஜயகாந்த் குற்றச்சாட்டு

October 12, 2017 184Views
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தவறிவிட்டது, விஜயகாந்த் குற்றச்சாட்டு

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு பாதித்தவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு ரொட்டி, பழம், பால் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். இதனைத்தொடர்ந்து பஜார் பகுதிக்கு சென்ற விஜயகாந்த், டெங்கு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.