close
முகப்புடெல்லிக்கு கொண்டுசெல்லப்படுகிறது வாக்குப்பெட்டிகள்

டெல்லிக்கு கொண்டுசெல்லப்படுகிறது வாக்குப்பெட்டிகள்

July 17, 2017 104Views
டெல்லிக்கு கொண்டுசெல்லப்படுகிறது வாக்குப்பெட்டிகள்

ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டெல்லிக்கு கொண்டுசெல்லப்படுகிறது வாக்குப்பெட்டிகள்.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிந்தது. இதையடுத்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன்  சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு   கொண்டுவரப்படுகிறது. 

பின்னர் வாக்குப்பெட்டிகள் இன்று இரவு 8.45-மணிக்கு  ஏர்இந்தியாவிமானத்தில்  டெல்லி  கொண்டு செல்லப்படுகிறது.