close
முகப்புடெல்லியில் ராணுவ தினத்தையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி

டெல்லியில் ராணுவ தினத்தையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி

January 14, 2018 211Views
டெல்லியில் ராணுவ தினத்தையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி

டெல்லியில் நாளை ராணுவ தினம்  கொண்டாடப்படுவதை யொட்டி, ராணுவத்தினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. டெல்லியில் இதற்காக ராணுவ வீரர்கள் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.