close
முகப்புதமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழு இன்று ஆய்வு..!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழு இன்று ஆய்வு..!

October 13, 2017 201Views
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழு இன்று ஆய்வு..!

டெங்கு பாதிப்புகள் குறித்து 5 மருத்துவர்கள் கொண்ட குழு இன்று ஆய்வு செய்கிறது. 

மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. நேற்றிரவு தமிழகம் வந்த மத்திய குழு இன்று டெங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகளை மத்திய குழு வழங்க உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், மத்திய குழு நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தவும் உள்ளதாக தெரிகிறது.