close
முகப்புதமிழ்நாடு பிரீமியர் லீக்: டிக்கெட்டுகள் எங்கு கிடைக்கும் ?

தமிழ்நாடு பிரீமியர் லீக்: டிக்கெட்டுகள் எங்கு கிடைக்கும் ?

July 17, 2017 122Views
தமிழ்நாடு பிரீமியர் லீக்: டிக்கெட்டுகள் எங்கு கிடைக்கும் ?

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2017-க்கான டிக்கெட்டுகள் புக்மைஷோ இணையதளம் மூலம்  விற்பனை செய்யப்படுகிறது. 

இதன் நேரடியான டிக்கெட்  ஜூலை 20- ம் தேதி அன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானதிலும், ஜூலை  திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானதிலும், ஜூலை 22, -ம் தேதி  அன்று என்.பி.ஆர். கல்லூரி மைதானம், நத்தம், என்.பி.ஆர்.கல்லூரி அலுவலகம், திண்டுக்கல் மாவட்டதிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.