close
முகப்புதிருடுப் போன முதல்வரின் கார்?

திருடுப் போன முதல்வரின் கார்?

திருடுப் போன முதல்வரின் கார்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீல நிற வேகன் ஆர் கார் திருடப்பட்டுள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நில நிற வேகன் ஆர் காரை பயன்படுத்தி வருகிறார். இந்த காரை தான் அவர் ஆம் ஆத்மி கட்சியில் ஆரம்பித்த பிறகு பிரச்சார வாகனமாகாவும் பயன்படுத்தி வந்தார்.     

இந்நிலையில் டெல்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.