close
முகப்புநடிகர் சந்தானம் முன் ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் சந்தானம் முன் ஜாமின் மனு ஒத்திவைப்பு

October 12, 2017 121Views
நடிகர் சந்தானம் முன் ஜாமின் மனு ஒத்திவைப்பு

பா.ஜ.க. பிரமுகரை தாக்கிய புகாரில் நடிகர் சந்தானம் கோரியிருந்தருந்த முன் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானத்திற்கும் ஒப்பந்ததாரர் சண்முகத்திற்கும்  பண பிரச்சனை நிலவியது. சந்தானம் பணத்தை திரும்ப கேட்க சென்ற போது இருவருக்கும் பிரச்சனை முற்றியுள்ளது அப்போது சண்முகசுந்தரத்துடன் இருந்த  பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்திற்கும் சந்தானத்திற்கும் ஏற்ப்பட்ட வாய்தகராறில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர் பின்பு நடிகர் சந்தானத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் முன் ஜாமீன் கோரி சந்தானம் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைத்தது

மேலும் தாக்குதலுக்கு உள்ளான வக்கீல் பிரேம் ஆனந்த்தின் சிகிச்சை குறித்து வளசரவாக்கம் காவல் ஆய்வாளர்  விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.