close
முகப்புநடிகை ரோஜா இளைஞர்களுடன் இணைந்து காதில் பூவைத்து நூதன ஆர்ப்பாட்டம்

நடிகை ரோஜா இளைஞர்களுடன் இணைந்து காதில் பூவைத்து நூதன ஆர்ப்பாட்டம்

January 11, 2018 285Views
நடிகை ரோஜா இளைஞர்களுடன் இணைந்து காதில் பூவைத்து நூதன ஆர்ப்பாட்டம்

சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.ரோஜா  வேலையில்லா இளைஞர்களுடன் பேரணியாக சென்று ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டார். 

ஆந்திர முதல்மைச்சர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் எந்த வித வேலைவாய்பும் வழங்கவில்லை என கூறி  நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா  வேலையில்லா இளைஞர்களுடன் பேரணியாக சென்று ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டார்.

அப்போது பேசிய  ரோஜா    வேலையில்லா இளைஞர்களுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  மாதாந்திர ஊக்க தொகை  2000 ரூபாய்  வழங்குவதாக தெரிவித்தார் ஆனால் இது வரை அந்த தொகை வழங்க நடவடிக்கை எடுக்கபடவில்லை என குற்றம் சாட்டினார்.