close
முகப்பு நானும் மதுர காரன்தாண்டா...! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ..!

நானும் மதுர காரன்தாண்டா...! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ..!

July 17, 2017 118Views
 நானும் மதுர காரன்தாண்டா...! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ..!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  ஜூலை 22-ந் தேதி தொடங்குகிறது. 

இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி ரூபி வாரியர்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பாரம்பரிய உடையான வேஷ்டியில் மதுரைக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் இந்திய உணவு வகைகளை ருசித்து உண்ணும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.