close
முகப்புநாய்கடித்து காயமடைந்த புள்ளிமான்

நாய்கடித்து காயமடைந்த புள்ளிமான்

July 17, 2017 94Views
நாய்கடித்து காயமடைந்த புள்ளிமான்

வேதாரண்யம் அருகே, நாய்கடித்து காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விடப்பட்டது

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில்  உள்ள விலங்குகள் அவ்வப்போது  தண்ணீர் தேடி ஊருக்குள் வருன்றது. அவ்வாறு, இன்று காலை படகுத்துறைமுகம் அருகே உள்ள சித்தர் கோயில் பகுதிக்குள் வந்த புள்ளிமான், நாய் கடித்து காயமானது .

புளிமானை வனத்துறையினர் மீட்டு, சிகிச்சை அளித்து காட்டிற்குள் விட்டனர்.  மேலும், வறட்சி காரணமாக வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க, ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.