close
முகப்புநிர்மலா சீதாராமன், முப்படையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாட உள்ளதாக தகவல்

நிர்மலா சீதாராமன், முப்படையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாட உள்ளதாக தகவல்

October 13, 2017 146Views
நிர்மலா சீதாராமன், முப்படையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாட உள்ளதாக தகவல்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படையினருடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரும் 18ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை வீரர்களுடன் அந்தமான் தீவுகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக அவர் 18ஆம் தேதி அந்தமான் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.