close
முகப்புமுதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.

கடந்த 5ம் தேதி நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார். இந்தநிலையில், குடியரசு துணைத் தலைவராக வெங்கையா நாயுடு நாளை பதவியேற்க உள்ளார். இந்தநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.