close
முகப்புவிம்பிள்டன் பட்டம் வென்று சாதனைப் படைத்தார் ரோஜர் பெடரர்

விம்பிள்டன் பட்டம் வென்று சாதனைப் படைத்தார் ரோஜர் பெடரர்

விம்பிள்டன் பட்டம் வென்று சாதனைப் படைத்தார்  ரோஜர் பெடரர்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 

விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் இறுதிப் போட்டி இன்று(ஜூன் 16) நடைப்பெற்றது. இதில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், குரோஷியாவின் மரியன் சிலிச்சுடன் மோதினார். ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய ரோஜர் பெடரர் 6-3, 6-1, 6-4 என்ற நேர்செட்கணக்கில் குரோஷிய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.