close
முகப்புவிவசாயத்திற்கு இப்படி ஒரு நிலையா ? ஜி.கே வாசன் 

விவசாயத்திற்கு இப்படி ஒரு நிலையா ? ஜி.கே வாசன் 

August 12, 2017 139Views
விவசாயத்திற்கு இப்படி ஒரு நிலையா ? ஜி.கே வாசன் 

விவசாயத்திற்கு இப்படி ஒரு நிலை கேள்விக்குறியாகவே உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அமெரிக்க தூதரகம் முன்னர் திருவோடு ஏந்தி போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் விவசாயிகளை சந்தித்த  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் தா.மா.க விவசாயிகளுடன் துணை நிற்கிறது. விவசாயத்துக்கு இப்படி ஒரு நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. மத்திய மாநில அரசுகள் இதில் முடிவெடுக்க வேண்டும். வீடு வாசலை இழந்து விவசாய வர்கத்திற்காக இங்கே போரடிக் கொண்டு இருக்கின்றனர்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு கோரிக்கை நிறைவேறும் நேரம் காலம் மாதம் இவற்றை குறிப்பிட வேண்டும் அவர்கள் விவசாய வர்க்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். என தெரிவித்தார்.