close
முகப்புவெங்கையா நாயுடு வெற்றி பெற டுவிட்டரில் ஹெச்.ராஜா வாழ்த்து

வெங்கையா நாயுடு வெற்றி பெற டுவிட்டரில் ஹெச்.ராஜா வாழ்த்து

July 18, 2017 59Views
வெங்கையா நாயுடு வெற்றி பெற டுவிட்டரில் ஹெச்.ராஜா வாழ்த்து

பாஜக சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவிற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

Congratulations to@MVenkaiahNaidu on being nominated as Vice president candidate of NDA. Wish him a resounding victory.

— H Raja (@HRajaBJP) July 17, 2017