close
முகப்புஅல்ஜீரிய ராணுவ விமான விபத்தில் 181 பேர் பலி

அல்ஜீரிய ராணுவ விமான விபத்தில் 181 பேர் பலி

அல்ஜீரிய ராணுவ விமான விபத்தில் 181 பேர் பலி

அல்ஜீரிய நாட்டின் தலைநகர் அருகே நடந்த ராணுவ விபத்தில் சுமார் 181 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அல்ஜீரிய அருகே உள்ள ப்லிடா மாகணத்தில் இருந்து 200 பேருடன் சென்ற ராணுவ விமானம் எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ராணுவ விமானம் தரையில் விழந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இதுவரை 181 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரவமாக நடைப்பெற்று வருகிறது.