close
முகப்பு பேராசிரியை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணையா ? வேடிக்கையாக உள்ளது !

பேராசிரியை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணையா ? வேடிக்கையாக உள்ளது !

April 17, 2018 233Views
 பேராசிரியை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணையா ? வேடிக்கையாக உள்ளது !

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மு.க ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிகாலத்தில் அண்ணா அறிவாலாயம் கூட்டத்தில் பங்கேற்க சென்ற  கே கே நகர் திமுக மகளிரணி செயலாளர் பால்மலர் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.