close
முகப்பு கவாஸ்க்கி நின்ஜா விலை குறைப்பு

கவாஸ்க்கி நின்ஜா விலை குறைப்பு

 கவாஸ்க்கி நின்ஜா விலை குறைப்பு

கவாஸ்க்கி இருசக்கர வாகன நிறுவனம் தனது நின்ஜா பைக் ரகத்தின் விலையில் சலுகை அளித்துள்ளது.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கவாஸ்க்கி ஷோரூம்களில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி ஷோரூம்மில் நின்ஜா 300 ரூ.41,000 குறைக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரூ.60,000 சலுகை அளிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், நின்ஜா 650 விலையில் ரூ.11,000. கவாஸ்க்கியின் இந்த சலுகை ஒவ்வொரு ஷோரூம்களுக்கும் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.