close
முகப்பு கர்நாடகவிற்கு ஆதரவான முரளிதர ராவ்வின் கூறியது அவருடைய சொந்த கருத்து: ஓபிஎஸ்

கர்நாடகவிற்கு ஆதரவான முரளிதர ராவ்வின் கூறியது அவருடைய சொந்த கருத்து: ஓபிஎஸ்

 கர்நாடகவிற்கு ஆதரவான முரளிதர ராவ்வின் கூறியது அவருடைய சொந்த கருத்து: ஓபிஎஸ்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு பாதிப்பு ஏற்படுமாறு பாஜக செயல்படாது என முரளிதர ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.இது முரளிதர ராவ்வின் தனிப்பட்ட கருத்து என தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து, கர்நாடகவிற்கு ஆதரவாக, முரளிதர ராவ் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து என  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மருத்துவ வளாகத்தில், கூட்டுறவு தணிக்கை அலுவலர்களுக்கு மடிக்கணினி, கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் ஒய்வூபெற்றவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருடன் இருந்தவரை அவரை நான் பார்க்கவில்லை என்றார்.