close
முகப்புபெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை

பெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை

February 10, 2018 191Views
பெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை

பெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு விமானம் புறப்பட்டு 10.30 மணிக்கு புதுச்சேரி வமான நிலையம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீண்டும் அந்த விமானம் 10.50 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு பகல் 12.10 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் சென்று சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தினந்தோறும் இந்த விமானம் இயக்கப்படும் என்றும் இந்த விமானத்தில் 78 இருக்கைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.