close
முகப்புகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெறுவதையொட்டி அதற்காக வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 

கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக  மே 12ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்  ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதனையொட்டி, தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.