close
முகப்புஉத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் பிரச்சனைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி

உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் பிரச்சனைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி

உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் பிரச்சனைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அங்குள்ள விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒருப்பகுதியாக, அமேதி தொகுதிக்கு உட்பட்ட உரியர்மாவ் உள்ளிட்ட  கிராமங்களுக்கு சென்ற அவர், அங்குள்ள விவசாயிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.