close
முகப்புதீரன் சின்னமலையின் உருவச்சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

தீரன் சின்னமலையின் உருவச்சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

தீரன் சின்னமலையின் உருவச்சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர்  தீரன் சின்னமலையின் 262-வது பிறந்த நாளையொட்டி அவரின் உருவச்சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

சுதந்திர போராட்ட வீரர்  தீரன் சின்னமலையின் 262வது பிறந்த நாளை விழா, தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக,  சென்னை, கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு,  முதலமைச்சர்  பழனிசாமி, துணை முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

முன்னதாக, தீரன் சின்னமலையின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.