close
முகப்புஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்றது ஆஸ்திரேய அணி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்றது ஆஸ்திரேய அணி

February 03, 2018 386Views
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்றது ஆஸ்திரேய அணி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில்  இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. 

நியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்  மவுன்ட் மாங்கானு மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், அரை இறுதியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில்,  இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.