close
முகப்பு அறநிலைய துறை அமைச்சரை நேரில் சந்தித்து விக்கிரமராஜா மனு 

அறநிலைய துறை அமைச்சரை நேரில் சந்தித்து விக்கிரமராஜா மனு 

February 13, 2018 298Views
 அறநிலைய துறை அமைச்சரை நேரில் சந்தித்து விக்கிரமராஜா மனு 

தமிழக கோவில்களின் வெளிப்புற உட்புற கடைகளை அகற்றுவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இது தொடர்பாக அறநிலைய துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.