close
முகப்புமுதுகெலும்பில்லா மோடி...மனசாட்சி இல்லா பாஜக : நடிகை குஷ்பு 

முதுகெலும்பில்லா மோடி...மனசாட்சி இல்லா பாஜக : நடிகை குஷ்பு 

April 17, 2018 242Views
முதுகெலும்பில்லா மோடி...மனசாட்சி இல்லா பாஜக : நடிகை குஷ்பு 

பேராசிரியை விவகாரத்தில் விசாரணை நேர்மையாக இருக்காது. இதன் பின்னர் பல முக்கிய பிரமுகர்களின் பின்னணிகள் உள்ளன என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், 

உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரும்

கொடுமை அளவு மீறி போகின்றது. பெண்களுக்கு பேச தைரியம் வந்து விட்டது.

ஒரு பெண் எதிராக என்று குரல் கொடுக்க ஆரம்பிக்கிறாளோ அன்று பயம் வரும்

பெண்ணுக்கு எதிரான கொடுமை அதிகரித்தால் மக்கள் தெருவுக்கு வருவார்கள்.

பாஜக இந்துக்களுக்கு துரோகம் இழைக்கின்றது. பாஜக பெண்களுக்கு துரோகம் இழைக்கின்றது. 

மோடி அரசு தன் நாற்காலியை காப்பாற்ற வேண்டும்.  தன் ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதில் குறிக்கோளாக உள்ளனர்.  

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் இல்லை

ஒவ்வொரு விஷயத்திலும் கேள்வி கேட்கப் பட வேண்டும். இங்கு கேள்வி கேட்டால் பதில் வராது. அதிமுகவிற்கு முதுகெலும்பு இல்லை. 

மோடிக்கு பதில் கொடுக்க முதுகெலும்பு இல்லை. பாஜகவிற்கு மனசாட்சி இல்லை என தெரிவித்தார்.