close
உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாரா ? அமைச்சரை விளாசிய மாணவி 
67
Views
by: sankaravadivu

25 Sep

உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாரா என்று கர்நாடக அமைச்சரிடம் மாணவி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

...
அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு 
56
Views
by: sankaravadivu

25 Sep

அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில்  ஒருவர் பலியானார், மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

...
பா.ஜ.க.-வின் 2-வது நாள் தேசிய செயற்குழு கூட்டம் 
59
Views
by: sankaravadivu

25 Sep

பா.ஜ.க.-வின் 2-வது நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் இடையே, பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

...
பிரச்சார யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி
48
Views
by: sankaravadivu

25 Sep

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் இன்று தேர்தல் பிரச்சார யாத்திரையை தொடங்குகிறார்.

...
அரை உயிருடன் கரை ஒதுங்கிய மீன்கள் 
63
Views
by: sankaravadivu

25 Sep

கன்னியாகுமரி மாவட்டதில் கடற்கரையில் மீன்கள் அரை உயிருடன் கரை ஒதுங்கியதால் மீன்கள் நோய் தாக்கத்தால் அரை உயிருடன் கரை ஒதுங்கியதாக பொதுமக்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.

...

Pages