close
ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள நட்சத்திர விடுதியில் தீவிரவாத தாக்குதல்
246
Views
by: Sathya

21 Jan

ஆப்கான் நட்சத்திர விடுதி தாக்குதலில் 5 பேர் பலியாகி இருக்க வாய்ப்புள்ளதாக பாதுகாப்புப் படை அச்சம் தெரிவித்துள்ளது.  

...
பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி
240
Views

21 Jan

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 2வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 

...
தருமபுரியில் ஆய்வு நடத்தும் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டி திமுக எதிர்ப்பு
207
Views

21 Jan

அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஆளுநர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருவதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றன

...
ஐபிஎல் தொடருக்கு ஏலத்தின் மூலம் 578 பேர் தேர்வு
283
Views

21 Jan

ஐபிஎல் தொடருக்கு ஏலத்தின் மூலம் எடுக்க 1,122 பேர் விண்ணப்பித்திருந்ததில் 578 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

...
 தவிர்க்க முடியாத காரணங்களால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
227
Views

21 Jan

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களினால் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

...

Pages