close
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச பொருளாதார மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்
211
Views

21 Jan

சுவிட்சர்லாந்தில் நாளை  நடைபெறும் சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்

...
பணியில் உயிரிழக்கும் பாராமிலிட்டரி படையினருக்காக கீதம் வெளியீடு
198
Views

21 Jan

நாட்டை பாதுகாக்கும் பணியில் உயிரிழக்கும் பாராமிலிட்டரி படையினரின் குடும்பத்திற்கு உதவும் வகையில் கீதம் ஒன்றை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார்.

...
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 27ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் : மு.க.ஸ்டாலின்
195
Views

21 Jan

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 27ஆம் தேதி அனைத்து மாவட்ட  தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

...
ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம்
218
Views
by: Sathya

20 Jan

ஆண்டாள் விவகாரத்தில்  'தாசி' என்ற கருத்து திரிக்கப்பட்டு 'வேசி' என பரப்பப்பட்டுள்ளதாக கவிஞர்  வைரமுத்து விளக்கமளித்துள்ளார்.

...
 பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது : எம்.ஆர் விஜய பாஸ்கர்
461
Views

20 Jan

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

...

Pages