ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடும் வரையில் முற்றுகைப் போராட்டம் : டிடிவி தினகரன்
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆலையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
...மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை தெரிவிக்க தங்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
...காவிரி மேலாண்மை வாரியம் : பிரதமர், குடியரசு தலைவரிடம் ஆளுநர் வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்களிடம் நேரில் சென்று வலியுறுத்தியதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
...வேதாரண்யத்தில் ஏ.டி.எம்-மில் பணம் இல்லை
வேதாரண்யத்தில் ஏ.டி.எம்-மில் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர்.
...மோடி லண்டன் சென்றார்
பிரதமர் நரேந்திர மோடி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சுற்று பயணத்தை முடித்து கொண்டு லண்டன் வந்தடைந்தார்.
...