close
முகப்புஅரசியல்

அரசியல்

category
251
Views
by: Sathya

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட 20  திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்வது குறித்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

...
292
Views
by: sankaravadivu

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி டிடிவி.தினகரன் தலைமையில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், தமிழக அரசு தவறான வாக்குறுதிகளை அளித்து, மாணவி அனிதாவின் உயிரை பறித்துவிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது எனவும் தெரிவித்தார்.

...
281
Views
by: sankaravadivu

 தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18-பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

...
206
Views
by: Sathya

டிடிவி தினகரன் மீது அமைச்சர் உதயகுமார் அடுக்கடுக்காக குற்றம் சாட்டியுள்ளார்.

...
200
Views
by: Sathya

திருச்சியில், டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

...
226
Views
by: sankaravadivu

தினகரன் தூண்டுதலில் நடிகர் செந்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சி எம்.பி. குமார் தொடுத்த வழக்கில் தினகரனை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. 

...

Pages