close
முகப்புஅரசியல்

அரசியல்

category
99
Views
by: vijay

குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, மாநில முதல்வர்கள், எம்.பிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலர் வாக்களித்து வருகின்றனர். 

...
44
Views
by: Sathya

பரபரப்பான அரசியல்  சூழ்நிலைகளுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. 

...
47
Views
by: Sathya

ஆதாரம் இல்லாமல் தமிழக அரசு மீது குற்றம்சாட்டுவதை  அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் ராஜு கமலஹாசனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

...
67
Views
by: Sathya

அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்ல தோன்றவில்லை என  நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

...
84
Views
by: vijay

குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க திமுக தலைவர் கருணாநிதி நாளை(ஜூன் 17) தலைமை  செயலகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

...
52
Views
by: vijay

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நாடு முழுவதும் நடைப்பெற உள்ளநிலையில் தமிழக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க சென்னை தலைமை செயலகத்தில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

...

Pages