close
முகப்புஇந்தியா

இந்தியா

category
44
Views
by: ganesh

நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் 25ஆம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது.

...
43
Views
by: Sathya

இரண்டாவது முறையாக டெல்லி - ஜன்தர் மன்தர் பகுதியில் போராடும் தமிழக விவசாயிகள் தலையில் அரை மொட்டை அடித்து போராட்டம் நடத்துகின்றனர்.

...
41
Views
by: Sathya

பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு மத்திய-மாநில அரசுகள் பாதுகாப்பு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

...
63
Views
by: Sathya

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் 19ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

...
37
Views
by: Sathya

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என திமுக எம்.பி கனிமொழி மாநிலங்கலவையில் எழுத்துப்பூர்வமாகக் கேள்வி கேட்டிருந்தார் அதற்கு  மத்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் வி.கே சிங் எழுத்துபூர்வமாக பதில் அளித்திருந்தார்.

...
42
Views
by: Sathya

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

...

Pages