உலகம்
categoryகாடுகளில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் 60 சதவீதம் குறைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ...
சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படும் இங்கிலாந்தின் 'த மேன் புக்கர்' (The man booker) விருதை முதன்முறையாக அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். ...
பிரிட்டன் பிரதமர் தெரசா மே இந்திய தொழில் முனைவோர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்....
மலேசியாவின் ஜோஹார் பாருவில் உள்ள சுல்தான அமினா மருத்துவமனையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்....
பாகிஸ்தானின் குவெட்டாவில் காவலர் பயிற்சி மையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 60 பயிற்சி போலீசார் உயிரிழந்தனர்....
காவல்துறையின் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்த மாணவர்களின் கொலைக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் திங்கள்கிழமை காலை முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்....