close
முகப்புசினிமா

சினிமா

category
289
Views
by: sankaravadivu

காளி படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைக்க கோரி படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆன்டனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். 

...
243
Views
by: sankaravadivu

தமிழகத்தை அழிக்க நினைக்கும் சூழ்ச்சிக்காரர்களின் எண்ணத்திற்கு தமிழ் மண் என்றுமே அடிப்பணியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

...
220
Views
by: Parkavi

ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கென தனி ரசிகர்கள் உண்டு. அதிக பொருட்ச்செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்படும் இந்த படத்தில் புதுவிதமான தொழில் நுட்பங்கள் உபயோகப்படுத்தப்படும். அந்த வகையில் அடுத்த பாண்ட் படத்தில் டேனியல் கிரேக் தனது ஆஸ்டன் மார்டின் காரை உபயோகிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

...
489
Views
by: Parkavi

ஹாலிவுட்டில் வெளியாகி சரித்திரம் படைத்த படம் டைட்டானிக். இந்த படம் 1997ம் ஆண்டு வெளியாகி இன்னும் வெற்றிப்படமாகவே கருதப்படுகிறது. தற்போது இப்படத்தில் வசூல் சாதனையை அண்மையில் வெளியான ப்ளாக் பாந்தர் படம் முறியடித்துள்ளது.

...
245
Views
by: sankaravadivu

நடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

...
205
Views
by: sankaravadivu

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கியுள்ள காளி படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

...

Pages