close
முகப்புசினிமா

சினிமா

category
267
Views
by: sankaravadivu

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யார் வந்தாலும் விட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத்தலைவர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

...
216
Views
by: Giri

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையின் காரணமாக உயிரிழந்த சம்பவத்துக்கும் தங்கள் நிறுவனத்துக்கும் சம்பந்தமில்லை என அன்புச்செழியனின் மேலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்

...
214
Views
by: vijay

தனது பிறந்தநாளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பதாகவும், அரசியலுக்கு வருவதற்கான அவசரம் தற்போது இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

...
275
Views
by: sankaravadivu

குஜராத்தில் பத்மாவதி திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் விஜய் ரூபானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

...
394
Views
by: vijay

நடிகர் அஜித் போன்றவர்கள் கூட அன்புசெழியனை பற்றி வெளிப்படையாக பேசமால் இருந்தது வேதனை அளிக்கிறது என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

...
441
Views
by: vijay

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வருவார் என்று விசிறி இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆரி  கூறியுள்ளார்.

...

Pages