close

முகப்புதொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

category
227
Views
by: sankaravadivu

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையின் தேனாம்ப்பேட்டை டி.எம்.எஸ் வளாகம் முதல் ஓமந்தூரர் மருத்துவமனை அருகே உள்ள மே தின பூங்கா வரையிலான சுரங்கவழி பாதை அமைக்கும் பணிகள் இன்றுடன் நிறைவடைந்ததுள்ளது என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

...
152
Views
by: vijay

நெல்லை கூடங்குளம் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1000 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

...
278
Views
by: vijay

இந்தியாவின் முதல்பெண் பத்திரிகை புகைப்படக் கலைஞரான ஹோமாய் வயரவாலாவின் 104-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலில் கவுரவித்துள்ளது.

...
246
Views
by: vijay

பெற்றோரின் முழுநேர கண்காணிப்பில் குழந்தைகளை வைத்திருக்க உதவும் புதிய செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

...
398
Views
by: sankaravadivu

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கியுள்ளது. முன்னதாக நவம்பர் 21 மற்றும் நவம்பர் 24-ம் தேதிகளில் இதன் விற்பனை நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இவை இந்தியாவில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியாகியுள்ளது 

...
225
Views
by: sankaravadivu

விவோ நிறுவனத்தின் வி7 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. தற்போது விவோ நிறுவனத்தின் வி7 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனைக்கு வந்துள்ளதாக விவோ இந்தியா தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

...

Pages